மாயமான மீனவர்கள் குடும்பத்தினருடன் தொடர்புகொண்டார்கள்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் சுற்றுப்பபகுதியை சேர்ந்த மீனவர்கள் குறித்த தகவல் கிடைத்தது. அவர்கள் கொல்லம், மங்களூர், கோவா பகுதிகளுக்கு சென்று மாதக்கணக்கில் தங்கியிருந்து மீன் பிடிப்பது அவர்களது வழக்கம். அவர்கள் அங்கிருந்த படியே தங்களது குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர்கள் தொடர்பு கொள்ளாததாலேயே மீனவர்கள் குடும்பங்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது.
இந்நிலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டனர். ஆனால் 8 பேரது நிலைமை மட்டும் இன்னும் தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக