வெள்ளி, 13 நவம்பர், 2009

பாசம்


சென்னை:


சென்னை பழவந்தாங்களை சேர்ந்தவர் கனகராஜ் இவர் தனது மகன் நடராஜன் தன்னை பணம்கேட்டு மிரட்டிவருதவதாகவும், தன்னை கொலை செய்ய சதி செய்வதாகவும் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடராஜன்னை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு நடராஜன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. தனது மகனை ஜாமீனில் விடுவித்தால் தனது உயிருக்கு ஆபத்து எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என்று தந்தை கனகராஜ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதன் மீதான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இடை,இடையே குறுக்கிட்டு பேசிய தந்தை கனகராஜினை நீதிபதி எச்சரித்தார். ஆனால் அதையும் மீறி விசாரணையின்போது கனகராஜ் குறுக்கிட்டுபேசியதால் நீ
திமன்ற நிர்வாக பதிவாளர் விஜயன், நீதித்துறை பதிவாளர் ராமமூர்த்தி ஆகியோரை நீதிபதி சுதந்திரம் அழைத்து, கனகராஜ் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார்.

பதிவாளர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்து கனகராஜினை அமையாக இருக்கச் செய்தனர். பின்னர் வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுதந்திரம், நடராஜினை திருச்சி காவல்நிலையத்தில் காலை, மாலை நேரில் ஆஜர் ஆகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்
டையில் ஜாமீன் வழக்கி உத்தரவிட்டார்.

நடராஜின் தந்தையின் குறுக்கீடு காரணமாக நீதிமன்ற விசாரணை சில மணி நேரம் பாதிக்கப்பட்டது இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மீனவர்கள்

மாயமான மீனவர்கள் குடும்பத்தினருடன் தொடர்புகொண்டார்கள்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் சுற்றுப்பபகுதியை சேர்ந்த மீனவர்கள் குறித்த தகவல் கிடைத்தது. அவர்கள் கொல்லம், மங்களூர், கோவா பகுதிகளுக்கு சென்று மாதக்கணக்கில் தங்கியிருந்து மீன் பிடிப்பது அவர்களது வழக்கம். அவர்கள் அங்கிருந்த படியே தங்களது குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர்கள் தொடர்பு கொள்ளாததாலேயே மீனவர்கள் குடும்பங்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது.

இந்நிலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டனர். ஆனால் 8 பேரது நிலைமை மட்டும் இன்னும் தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

விண்வெளி

சந்திரனில் உயிரினங்கள் வாழ முடியுமா? அங்கு தண்ணீர் இருக்கிறதா? காற்று இருக்கிறதா? என்று கண்டறிய இந்தியா `சந்திரயான்-1 என்ற செயற்கை கோளை நிலவுக்கு அனுப்பியது.

அதில் இந்த கண்டு பிடிப்புகளை துல்லியமாக கண்டறிந்து தெரிவிக்க `சாரா' என்ற கருவி அனுப்பப்பட்டது. அது சந்திரனில் தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்து பூமிக்கு தெரிவித்தது.

தற்போது சந்திரனில் காந்த சக்தி இருப்பதையும் `சந்திரயான்-1' புதிதாக கண்டு பிடித்துள்ளது. இந்த தகவலை சந்திரயான்-1 செயற்கை கோளுடன் அனுப்பப்பட்டுள்ள `சாரா' என்ற கருவியின் முதன்மை கட்டுப்பாட்டு அதிகாரியும், விஞ்ஞானியுமான அனில் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

வியாழன், 12 நவம்பர், 2009

படித்த முட்டாள்



ÙNÁÛ] Y‹R ÙW›¦¥ PÖeP¡P• UVeL ‘ÍÙLy ÙLÖ|†‰ TQ•, SÛL, ÙN¥ÚTÖÁLÛ[ UŸU h•T¥ T½†‰ ÙNÁ\‰.

UVjfV ŒÛX›¥ PÖePŸ

UWÖyzV UÖŒX• ”Ú] ÚWÍÚLÖŸÍ Th‡›¥ Yp†‰ Y£TYŸ ÚRÐWÖÇ (YV‰ 27). FyPoN†‰ PÖePŸ BYÖŸ. CYŸ ÙNÁÛ]›¥ C£eh• R]‰ STŸ ’yPŸ GÁTYÛW TÖŸTR¼LÖL ˜•ÛT GeÍ‘WÍ ÙW›¥ ™X• ÙNÁÛ]eh Y‹‰ ÙLցz£‹RÖŸ. ÙNÁzW¥ ÙW›¥ ŒÛXV†‡¥ ÚS¼¿ LÖÛX ÙW›¥ Y‹‰ ŒÁ\‰.

A‡¥, C£‹‰ C\jfV TV‚L· AÛ]Y£• C\jf ÙNÁ¿ «yP]Ÿ. ARÁ ‘\h ÙW›¥ÚY ÚTÖ§NÖŸ JªÙYÖ£ ÙTyzVÖL ÚNÖRÛ] ÙNšR]Ÿ. AÚTÖ‰ `GÍ 2' ÚLÖop¥ YÖ¦TŸ J£YŸ UVjfV ŒÛX›¥ C£TÛR LP]Ÿ.

C‰ h½†‰ EP]zVÖL EVŸ A‡LÖ¡Lºeh RLY¥ ÙR¡«eLTyP‰. N•TY CP†‡¼h ÙNÁzW¥ ÙW›¥ÚY ÚTÖ§Í CÁÍÙTePŸ L‹RÚY¨ «ÛW‹‰ Y‹‰ UVjfV ŒÛX›¥ C£‹R YÖ¦TÛW —y| AWr BÍT†‡¡eh pfoÛNeLÖL AĐ‘ ÛY†RÖŸ. Ajh AY£eh ˆ«W pfoÛN A¸eLTyP‰. ARÁ ‘\h AYŸ rVŒÛ]° ‡£•‘]ÖŸ.

C‰ h½†‰ ÚRÐWÖÇ ÚTÖ§NÖ¡P• i½VRÖY‰:-

TQ•, SÛL ÙLÖ·Û[

SÖÁ G]‰ STÛW TÖŸTR¼LÖL “Ú]›¥ C£‹‰ ˜•ÛT GeÍ‘WÍ ÙW›¥ ™X• ÙNÁÛ] Y‹ÚRÁ. ÚS¼¿ ˜Á‡]• CW° 10 U‚V[«¥ B‹‡W UÖŒX• LPTÖ«¥ ÙW›¥ Y‹‰ ÙLցz£‹R ÚTÖ‰ SÖÁ N֐TÖyÛP ˜z†‰«y| T|eL ÙNÁÚ\Á. AÚTÖ‰ G]‰ TeL†‰ C£eÛL›¥ h|•TUÖL C£‹RYŸL· `‘ÍÙLy' N֐‘y| ÙLցz£‹R]Ÿ. G]eh• N֐‘P ÙLÖ|†R]Ÿ.

B]Ö¥ SÖÁ ÚYPÖ• GÁ¿ i½Ú]Á. B]Ö¥ AYŸL· Y¼“¿†RÚY SÖÁ AYŸL¸P• C£‹R ‘ÍÙLyÛP YÖjf N֐‘yÚPÁ. p½‰ ÚSW†‡¥ UVjf «yÚPÁ. ARÁ‘\h GÁ] SP‹R‰ GÁÚ\ ÙR¡V«¥ÛX. CÚTÖ‰ BÍT†‡¡›¥ C£efÚ\Á. SÖÁ ÙLց| Y‹R ¤.50 B›W• U‡“·[ ÙN¥ÚTÖÁ, ¤.25 B›W• U‡“·[ ÚLUWÖ, A‚‹‡£‹R RjL ÚUÖ‡W•, B›W• ¤TÖš ÙWÖeL TQ• ÚTÖÁ\ ÙTÖ£yLÛ[ LÖQ«¥ÛX.

CªYÖ¿ AYŸ ÚTÖ§NÖ¡P• ÙR¡«†RÖŸ.

«³“QŸ° ÚRÛY

C‰ h½†‰ ÙNÁzW¥ ÙW›¥ ŒÛXV ÚTÖ§Í CÁÍÙTePŸ L‹RÚY¨ i½VRÖY‰:-

UVeL ‘ÍÙLy ÙLÖ·Û[ N•TYjL·, UVeL h¸ŸTÖ]jLÛ[ ÙLÖ|†‰ ÙLÖ·Û[VzT‰ ÚTÖÁ\ N•TYjL· ŒL²‹‰ Y£f\‰. C‰ h½†‰ TV‚Lºeh «³“QŸ° H¼T|• YÛL›¥ ‰|‘WrWjL·, A½«“L· ÚTÖÁ\ÛY AzeLz YZjLTy| Y£f\‰.

JªÙYÖ£ ÙW›¥ ŒÛXV†‡¨• C‰ h½†‰ J¦ÙT£ef›¨• A½«eLT|f\‰. B]Ö¨•, CÛR T¼½ G¥XÖ• LYÛXTPÖU¥ TV‚L· TZeL• C¥XÖRYŸL· ÙLÖ|eh• UVeL ‘ÍÙLy, h¸ŸTÖ]jL· ÚTÖÁ\Y¼Û\ YÖjf N֐‘|fÁ\]Ÿ. ARÁ ‘\h ÙTÖ£yLÛ[ G¥XÖ• T½ÙLÖ|†‰ «|fÁ\]Ÿ. C‰ ÚTÖÁ\ N•TYjLÛ[ R|eL ÚY|UÖ]Ö¥ TV‚L¸P• «³“QŸop Y‹RÖ¥ Uy|ÚU ˜z•.

CªYÖ¿ AYŸ i½]ÖŸ.

பழயைய ஹீரோக்கள் 1980

ஆணவம்



சூர்யா, ஜோதிகா நிலத்தில் கட்டிடம் கட்ட தடை விதிக்க ஐகோர்ட்டில் மனு


நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா வாங்கியுள்ள நிலத்தில் கட்டிடம் கட்ட தடை விதிக்கக்கோரி அமெரிக்காவில் வசிக்கும் அசோக் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் அசோக், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னை தியாகராயநகர், சரவண முதலி தெருவில் சுமார் 8 1/2 கிரவுண்டு நிலம் சரவண முதலியாருக்கு சொந்தமானது. இவர் எழுதிய உயில்படி இந்த சொத்துக்கள் அவரது 3 பேரன்களுக்கு போய் சேரவேண்டும். அவரது மறைவுக்கு பிறகு இந்த உயிலும் ஐகோர்ட்டில் நிறைவேற்றப்பட்டது. அவரது பேரன்களில் ஒருவராகிய அம்பாசங்கரின் மகன்தான் நான். எனது தந்தை இறந்துவிட்டதால், எனது 2 சித்தப்பாக்கள், எங்கள் அப்பாவுக்கு சேரவேண்டிய நிலத்தை விற்றுவிட்டனர்.

இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த நிலத்தை வாங்கிய என்ஜினீயரிங் கல்லூரி நிறுவனம் ஒன்று, நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோருக்கு விற்றுள்ளது எனக்கு தெரிய வந்துள்ளது.

தற்போது சூர்யா அந்த இடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த சொத்தில் ஆறில் ஒரு பங்கு எனக்கும் உண்டு. இந்த இடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டிருப்பதால் சூர்யாவையும், ஜோதிகாவையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டும்.

மேலும் கட்டுமான பணியை நிறுத்த தடை விதிக்க வேண்டும். இந்த சொத்தில் ஆறில் ஒரு பகுதி எனக்கு உண்டு என்று பிரகடனம் செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 16 அக்டோபர், 2009

தீபாவளி

அனைத்து வலைப்பதிவு உள்ளங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

செவ்வாய், 13 அக்டோபர், 2009

australia

Sydney

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகிய இரண்டுமே வசிப்பதற்கு பாதுகாப்பே இல்லாத நகரங்களாக ஒரு சர்வேயில் தெரிய வந்துள்ளது.

கொஞ்சம் கூட தோழமையில்லாத, பாதுகாப்பற்ற நகரங்களாக இந்த இரு நகரங்களையும் வெளிநாட்டு மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

கிட்டத்தட்ட 6000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் [^] மத்தியில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்த இரு நகரங்களிலும் இந்திய மாணவர்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் இனவெறித் தாக்குதலின் பின்னணியில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட வெளிநாட்டு மாணவர்களில்பெரும்பாலானோர் இந்த இரு நகரங்களும் வசிக்கவே லாயக்கில்லாத, பாதுகாப்பற்ற, கொஞ்சம் கூட தோழமை உணர்வு இல்லாத நகரங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இங்குள்ள மக்கள் வெளிநாட்டினர் மீது கொஞ்சம் கூட நட்போ, பாசமோ காட்டுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரங்களுக்கு அடுத்த வரிசையில், பெர்த், பிரிஸ்பேன், அடிலைட் ஆகிய நகரங்கள் [^] வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வெள்ளி, 9 அக்டோபர், 2009

திருமண நாள்

இன்று எங்களுக்கு ஒன்பதாம் ஆண்டு கல்யாண நாள்.இந்த நாள்களில் நான் நன்றி சொல்ல ஆசைப்படும் நபர் என் தந்தை க்கும் .கடவுளுக்கும் ,அவர்களுக்கு என் நன்றி .

புதன், 30 செப்டம்பர், 2009

தாய் பாசம்


ஒரு பெற்ற தாய்க்கு மரியாதையை கொடுகாடவன் அவன் வாழ்கையில் பெரும் துயருக்கு கண்டிப்பாக ஆலகுவான் .பணம் பொருள் இருந்தும் அவனுக்கு நிம்மதி எனும் சொர்க்கம் கண்டிப்பக்காக கிடைகாது .தாய் சிறந்த கோவில் இல்லை.எனும் பொருள் உலகர்த்திந்தது .உதவி செய வேணம் .செய்த உதவியை மறக்க குடாது .

திங்கள், 28 செப்டம்பர், 2009

பாரசூட்


ஆஸ்திரேலியாய்வில் மலை பகுதியில் பாரசூட் பயிற்சி இல் ஈடுபடும் வீரர் பறக்க காற்று வருவதற்காக ஒத்திகை பார்த்து கொண்டு உள்ளார்.

வியாழன், 24 செப்டம்பர், 2009

மணல் புயல் காற்று{ஆஸ்திரேலியா }]

சிட்னி: ஆஸ்திரேலியாவில் சிட்னி உள்ளிட்ட நகரங்களில் மணல் புயல் வீசி வருகிறது. இதனால், விமானம் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுவதால், திடீரென மணல் புயல் ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி உட்பட பல நகரங்கள் மணல் புயலால் சூழப்பட்டுள்ளன. இதனால், சிட்னி நகர விமான நிலையத்திலிருந்து விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. குழந்தைகள், பெரியவர்கள், நுரையீரல் பாதிப்புள்ளவர்கள் இந்த மணல் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். "மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்' என, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.நேற்று முன்தினம் துவங்கிய மணல் புயல் இன்று வரை நீடிக்கும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது. விளைநிலங்களில் டன் கணக்கில் மணல் படிந்துள்ளதால், பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கோதுமை விளைச்சல் இதனால் பாதிக்கப்படுமா என்பது பற்றி இன்னும் இரண்டு நாட்கள் கழித்துத் தான் தெரியும்.

புதன், 23 செப்டம்பர், 2009

குடும்பம் கலைக்கும் விபசாரி {நடிகை }

என்னை அடிக்கட்டும் பார்க்கலாம்...
-நயன்தாரா சவால்!

பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரத்தில் வாயையே திறக்காமல் இருந்த பிரபுதேவாவின் மனைவி ரமலத் இப்போது பத்திரிகைகளிடம் தனது குமுறலை வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார். இது தொடர்பாக கண்ணீரும் கவலையுமாக முன்னணி நாளிதழ் ஒன்றில் கருத்து தெரிவித்திருக்கும் அவர், இனிமேலும் என் கணவருடன் நயன்தாராவை பார்த்தால் அந்த இடத்திலேயே அடிப்பேன் என்று கூறியிருப்பதுதான் அதிர்ச்சி.

அந்த பேட்டியில் அப்படி என்னதான் கூறியிருக்கிறார் ரமலத்?

ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட்டுக்கொள்ள விடாமல் நயன்தாரா இப்படிச் செய்வது நியாயமல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்?

நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன 'நோக்கத்துக்காக' இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது. இந்த பிரச்சனையில், ஒரு நடிகரின் தலையீடு இருந்து வருவதாக கேள்விப்படுகிறேன். அவர், புரோக்கர் மாதிரி இருந்துகொண்டு, என் கணவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் தூது போவதாக சொல்கிறார்கள். முதலில் அவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு, மற்றவர்கள் பிரச்சனைக்கு வரட்டும்.

நான் இருக்கும்போது, வேறு எந்த பெண்ணையும் என் கணவர் திருமணம் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் விட மாட்டேன். என் கணவர் எனக்கும், என் குழந்தைகளுக்கும் மட்டும்தான் சொந்தம். யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது என் கணவருடனோ அல்லது தனியாகவோ பார்த்தால், அடிப்பேன்.

மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும். நடிகர் சிலம்பரசனைக் காதலித்து, திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. இதே மாதிரி என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கி வீசமாட்டார் என்று என்ன நிச்சயம்? இதை உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும்.

இவ்வாறு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் ரமலத்.

உடனடியாக இந்த பேட்டி குறித்த தகவல் சென்னையில் இருந்து நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் மூலம் போனது. பேட்டியை போனிலேயே படித்து காண்பித்தார்களாம். முழுவதையும் கேட்ட நயன் சொன்ன பதில்தான் டெரர். என்னை அடிப்பேன் என்று அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் ரமலத். இதை வைத்தே நான் அவர் மீது போலீசில் புகார் கொடுக்க முடியும். வருகிற 28 ந் தேதி விஜய் டி.வி நடத்தவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நானும் பிரபுதேவாவும் சேர்ந்து கலந்து கொள்ளப் போகிறோம். முடிந்தால் அங்கு வந்து அடிக்கட்டும் பார்க்கலாம் என்று சவால் விட்டாராம். ஆக, 28 ந் தேதி இருக்கு பஞ்சாயத்து!

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

கமல்

ரசியல் பற்றி இவனுக்கு என்ன தெரியும்...கமல் அதிரடி பேட்டி
கமல்-மோகன்லால் நடித்துள்ள உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவை முன்னிட்டு இணையதள செய்தியாளர்களை கமல் இன்று சென்னை சவேரா ஓட்டலில் சந்தித்தார்.உன்னைப்போல் ஒருவனில் வெடுகுண்டு சம்பவங்கள் இடம்பெற்றிருக்குதாமே?
இது வெடிகுண்டு நடக்காத தேசம் அல்ல. இனியும் பெரிய அளவில் நடக்கும். அப்படி நடக்காமல் இருப்பதற்காக ஒரு முன்னெரிக்கை மணி அடிக்கத்தான் வருகிறது உன்னைப்போல் ஒருவன்.
மருதநாயகத்தை தவிர உங்கள் ஏமாற்றம் வேறு என்ன?
என்ன...மருதநாயகம் எனக்கு ஏமாற்றமா. எனக்கு இல்லை. உங்களுக்குத்தான் ஏமாற்றம். என்றாவது மருதநாயகம் வரும். அதனால் உங்களூக்கும் ஏமாற்றம் என்று சொல்ல முடியாது.
விஜய்,அர்ஜூன்,பிரபு என்று வரிசையாக அரசியலுக்கு வருகிறார்களே. உங்களுக்கு ஐடியா இல்லையா?
அரசியல் எனக்கு போரடித்துவிட்டது. அரசியல் பற்றி இவனுக்கு என்ன தெரியும். இவன் எப்படி இப்படி பேசலாம் என்று விமரிசனங்கள் எழும். அரசியல்வாதிகள் விமர்சிப்பார்கள். ஆனாலும் இது என் கருத்து. எனக்கு அரசியல் செம போர்.

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

ஆசிரியர் தினம்


ஆசிரியப் பெருமக்கள் அனைவர் வா‌ழ்விலும் வளம் செழித்து, நலம் பெருகிட வே‌ண்டு‌ம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ஆசிரியர் தின நல்வா‌ழ்த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.


இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வா‌ழ்‌த்து‌ச் செ‌ய்‌தி‌யி‌ல்,

செப்டம்பர் திங்கள் 5ஆம் நாள், ஆசிரியர் தினம்! இந்தியத் திருநாடு முழுமையிலும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களின் பெருமைகளைப் போற்றிப் புகழும் திருநாள்!

பல்கலைக்கழகங்களோடு தொடக்கப் பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய அனைத்துக் கல்வி நிறுவனங்களும் ஒருங்கிணைந்து சீரிய சிந்தனைகளோடு செயல்படுவதன் மூலம்தான் ஆற்றல் மிக்க அறிவுப்படை தொடர் தொடரா‌ய் எழுந்திட முடியும்.

அந்த அறிவுப்படையை உருவாக்கிடும் பெரும் பொறுப்பைக் கடமையாகக் கொண்டு பணிபுரிபவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! இந்த ஆசிரியப் பெருமக்களின் அருமையை அவனிக்குப் புலப்படுத்தும் நோக்கில்தான் ஆண்டுதோறும் “ஆசிரியர் தினம்” மிகுந்த எழுச்சியோடும், மகி‌ழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியராகப் பணி தொடங்கி, இந்த நாட்டின் மிக உயரிய பதவியாகிய குடியரசுத் தலைவர் பதவியை அணிசெ‌ய்த டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த பொன்னாளே இந்த ஆசிரியர் தினம்!

இந்நன்னாளில் சீரிய சிந்தனைகளோடு, கூரிய அறிவாற்றல் திறனைப் பயன்படுத்திக் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் கல்விச் செல்வத்தை வழங்கிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவர் வா‌ழ்விலும் வளம் செழித்து, நலம் பெருகிட எனது உளமார்ந்த ஆசிரியர் தின நல்வா‌ழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

இந்நன்னாளில் மத்திய அரசின் விருதினையும், தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினையும் பெற்று மகிழும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது இதயங்கனிந்த பாராட்டுகள் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வியாழன், 3 செப்டம்பர், 2009

ஆந்திர முதலமைசர் மரணம்


ஐதராபாத்:

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்படுகிறது. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி புதன் கிழமை காலை ஐதராபாத்திலிருந்து சித்தூர் மாவட்டத்தில் நடைபெறவிருந்த அரசுவிழாவிற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். புறப்பட்ட சில மணி நேரத்தில் ஹெலிகாப்டர் மாயமானது.

ஆந்திர போலீசார் மத்திய பாதுகாப்புப்படையினர் இராணுவ ஹெலிகாப்டருடன் நடத்திய தேடுதல் வேட்டையில் கர்னூல் அருகில் காட்டுப்பகுதியில் ஹெலிகாப்டரின் நொறுங்கிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மீட்கப்பட்ட ராஜசேகர ரெட்டியின் உடல் ஹெலிகாப்டர் மூலம் கர்னூல் ஆந்திர அதிரடிப்படை போலீஸ் மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு அவர் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் ஐதராபாத்தில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மைதானத்தில் உள்ள அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இரவு விடிய விடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள், காங்கிரஸ் கட்சியினர், ஆந்திர முக்கிய பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர். இவருடன் பலியான ஆந்திர அரசின் முதன்மைச்செயலாளர் சுப்பிரமணியம்,பாதுகாப்பு அதிகாரி வெஸ்லி, பைலட்டுகள் பாடியா, எம்.எஸ்.ரெட்டி ஆகியோர் உடல்கள் பிரேதப்பரிசோதனைக்குபின் தனி விமானத்தில் ஐதராபாத் கொண்டுவரப்பட்டு அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஐதராபாத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராஜசேகர ரெட்டியின் உடல் இன்று மாலை வரை அங்கிருக்கும், பின்னர் மதியம் 2.00 மணிக்கு மேல் ராஜசேகர ரெட்டியின் சொந்த ஊரான கடப்பா மாவட்டம் புலிவெந்தலாவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இறுதிச்சடங்குகள் முடிந்தபின்பு முழு இராணுவ மரியாதையுடன் அவர் உடல் தகனம் செய்யப்படுகிறது. இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் புலிவெந்தலா வரவுள்ளனர்.

நடிகர் விஜய் கண்டனம்


சென்னை:

சென்னை நகரம் முழுவதும் நடிகர் விஜயை கண்டித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் அண்மையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியின் அழைப்பை ஏற்று டெல்லி சென்ற அவரை சந்தித்தார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்றும், காங்கிரஸ் கட்சி அவரை வரவேற்கிறது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு மற்றும் தலைவர்கள் கூறிவந்தனர்.

இதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்ற நடிகர் விஜயின் தந்தை சந்திரசேரகர் தெரிவித்திருந்தார்.; அவர் காங்கிரஸில் சேர்வது ஊறுதி என்றும், தனி கட்சி தொடங்கி காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார் என்றும் தகவல்கள் பரவின.

இந்த நிலையில் நடிகர் விஜய் காங்கிரசில் சேர்வதை கண்டித்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நகரெங்கும் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதைனால் நடிகர் விஜயின் ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியார் திராவிடர்கழகம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில்.... ''இளய தளவதியே! நம்பிவந்த ரசிகர்களுக்குத் துரோகமா? பல்லாயிரம் ரசிகர்களைத் திரட்டி ஈழத்தமிழர்களுக்காகப் போராடிய நடிகர் விஜய் அவர்களே! தமிழினப் படுகொலைக்குத் துணைபோன காங்கிரசுடன் நட்புக்கரமா? மனசாட்சியுடன் சிந்திப்பீர். "என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டி குறித்து நடிகர் விஜயின் கவனத்திற்க கொண்டுசென்றுள்ளோம் அவர் வழிகாட்டுதலுக்கு ஏற்ப நாங்கள் நடந்துகொள்வோம் என்று நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

போலீஸ்

ழகத்தில் தீவிரவாதிகள் இல்லை: சைலேந்திரபாபு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழக அதிரடிப்படை ஐ.ஜி., சைலேந்திர பாபு நிருபர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழக அதிரடிப்படை, சத்தியமங்கலம், மேட்டூர், ஒகேனக்கல், பழனி, ராஜபாளையம், மணிமுத்தாறு, பொன்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.

தமிழக வனப்பகுதிகளில் அதிரடிப்படையினர் முழுமையாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.இங்கு, தீவிரவாதிகளோ, சமூக விரோதிகளோ இல்லை.

வனப்பொருள்களை கொள்ளையடிக்கும் எட்டு பேரை கைது செய்துள்ளோம். வனக்காப்பாளர்களுக்கு புதுவிதமான பயிற்சிகள் கற்று தரப்பட்டுள்ளது. இது, அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தியாவின் ஏழு மாநிலங்களை சேர்ந்த கமாண்டோ படையினருக்கும் பயிற்சி நடந்து வருகிறது என்று கூறினார்.

புதன், 26 ஆகஸ்ட், 2009

நடிகர் விஜய் அரசியல் அவநம்பிக்கை



சென்னை: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியுடன் நடிகர் விஜய் சந்தித்து பல மணி நேரம் உரையாடினார். தமிழ்நாட்டில் இளைஞர்காங்கிரசை வலுப்படுத்தும் நோக்கத்தில் ராகுல்காந்தியின் உத்தரவுப்பட இளைஞர்காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ப்புப்பணியில் தமிழக காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதே நேரம் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய் தமிழகத்தின் அனைத்துபகுதிகளிலும் மன்றங்களை நடடித்திவருகிறார்.அண்மையில் புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்கத்;தை தொடங்கிவைத்து பேசிய விஜய் தான் அரசியலில் வர ஆர்வமாக இருப்பதாகவும் ஆனால் யோசித்து அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் ராகுல்காந்தியின் விஜயினை சந்திக்க நேரம் ஒதுக்கி டெல்லிவரச்சொல்ல சந்தித்துள்ளார். டெல்லியில் அவர் இருவரும் நீண்ட நேரம் அரசியல் பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து விஜயின் அரசியல் பிரவேசத்துக்கு உந்து சக்தியாக செயல்படும் அவரின் தந்தை சந்திரசேகரர் விஜய்-ராகுல் சந்திப்பு குறித்து கூறுகையில். ''விஜய்க்கு ராகுல் காந்தி அபாய்ன்மெட்ன் கொடுத்திருந்தார். ஒரு மிகப்பெரிய கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியுடன் விஜய் நீண்ட நேரம் சந்தித்து பேசிய மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.” ஏன்றார். இந்த சந்திப்புக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் தான் தீவிர முயற்சி எடுத்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்ற சொல்லப்படுகிறது. ''நடிகர் விஜயுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பேசியது. தமிழகத்தில் காங்கிரசினை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்று. தமிழகத்தில் காங்கிரசினை பலப்படுத்த வேண்டும் என்பதில் ராகுல் தீவிரமாக இருக்கிறார். ராகுல் - விஜய் சந்திப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் நல்ல அறிவிப்பினை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிடுவார்கள்.'' ஏன்றனர் தமிழக காங்கிரஸ் கட்சியினர். விஜயின் இந்த சந்திப்பு தமிழகத்தில் காங்கிரஸின் அரசியல் கணக்கை மாற்றி அமைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். தமிழகத்தில் இளைஞர் காங்கிரசினை விஜய் தலைமையில் வலுப்படுத்த காங்கிரஸ் தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது.

புதன், 19 ஆகஸ்ட், 2009

கிரிக்கெட் சச்சின்

கிரிக்கெட் போட்டிகளை காணவரும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது: சச்சின் டெண்டுல்கர்
டெஸ்ட் கிரிக்கெட்போட்டிகளை காக்க சிறுவர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். 20 ஓவர் போட்டிகள் செல்வாக்கு பெற்று வரும் நிலையில், கிரிக்கெட் போட்டியின் பாரம்பரிய வடிவமான டெஸ்ட் போட்டிகளுக்கு ஆர்வம் குறைந்து வருவதாக கருதப்படுகிறது. . டெஸ்ட் போட்டிகளை காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. இது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்து முன்னாள் வீரர் ஹாட்லி, 20 ஓவர் போட்டியின் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து விடும் என்று எச்சரித் திருந்தார்.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றின் போது சச்சின் டெண்டுல்கர், சஞ்சய் மஞ்ரேகர், லலித் மோடி, ஹர்ஷா போக்லே உள்ளிட்டோர் கலந்து கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பதற்கான வழிகள் பற்றி பேசினர்.நிகழ்ச்சியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் பேசும் போது கூறியதாவது:
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை காப்பதற்கான ஒரே வழி சிறுவர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்துவது தான். எனக்கு 10 வயதாகஇருந்த போது இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியை காண்பதற்காக சென்றேன். கிரிக்கெட் வாரியம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள சிறந்த மாணவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை காணும்படி செய்ய வேண்டும்.
எல்லா இளைஞர்களுக்குமே இந்தியா சார்பில் விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. எனவே இளைஞர்களை கவர்வதே டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பதற்கான வழி. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய லலித் மோடி, பகலிரவு ஆட்டங்களை அறிமுகம் செய்தால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மேலும் சுவாரசிய மிக்கதாக மாற்ற முடியும் என்று தெரிவித்தார். அதே போல டெஸ்ட் போட்டிகளை சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

சுதந்திர தினம்


இன்று இந்தியயாவில் சுதந்திர தினம் கொண்டாட படுகிறது.அனைவருக்கும் ஸுதந்தித்ர தின வாழ்த்துகள் .

வியாழன், 23 ஜூலை, 2009

சினிமா

இனியும் இப்படி செய்தால்---:நடிகை ஐஸ்வர்யாராய் கடும் எச்சரிக்கை
உலக அழகியும், பிரபல இந்தி நடிகையுமான ஐஸ்வர்யா ராய், பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக்கை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
இது குறித்து மும்பை ஊடகங்கள் சிலவற்றில், ஐஸ்வர்யா ராய் தனது அழகான ஒல்லி தேகத்தை தொடர்ந்து பாதுகாக்கும் வகையில், கணவர் அபிஷேக் பச்சனிடம், குழந்தை பெறமாட்டேன் என்று நிபந்தனை விதித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
மேலும், தான் தொடர்ந்து சினிமாவில் நடிக்கவேண்டும் என்றால், அதற்கு மெலிந்த உடல்வாகு அவசியம் என்று ஐஸ்வர்யா ராய் கணவரிடம் குறிப்பிட்டதாகவும், அதற்கு அபிஷேக் பச்சனும் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்தச் செய்தியைப் படித்ததும் ஐஸ்வர்யா ராய் கொதித்தெழுந்து விட்டார். உடனடியாக தனது சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,
’’ஐஸ்வர்யாராய் பற்றியும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஊடகங்களில் வெளியான அடிப்படை செய்திகள் ஆதாரமற்றவை. பொய்யானவை. பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் இது போன்ற அறிக்கைகளுக்கு தகுந்த பதிலடி தராமல் விடமாட்டோம். இனியும் அவர் சும்மா இருக்க மாட்டேன்.
இதற்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு இனியும், இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மாறாக ஏதாவது துண்டு செய்தியோ, கட்டுரைகளோ அவரைப் பற்றி அவதூறாக வெளியிட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் பற்றி விமர்சிக்கும்போது அவர் ஒரு தென்னை மரத்தை திருமணம் செய்து கொண்டிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டது. அதுபற்றி அவர் எதுவும் கூறாமல் மவுனமாக இருந்து விட்டார். இப்படி அவர் அமைதியாக இருப்பதை பலவீனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஐஸ்வர்யா ராய்க்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதே திருமணம் நடந்தது. தனது திருமணத்துக்கு பின்னும் அவர் தொழில் ரீதியாக சினிமாவில் நடித்து வருகிறார். அவர் சினிமா நட்சத்திரம் என்பதோடு மட்டுமின்றி நமது கலாசாரப்படி ஒரு மகளாகவும், மனைவியாகவும், மருமகளாவும் இருந்து நமது சமூகத்தின் மதிப்புகளை பின்பற்றி வருகிறார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது’’என்று கூறப்பட்டுள்ளது.

சனி, 11 ஜூலை, 2009

நிரழிவு

நீரிழிவுள்ளவர்கள் சம்பா அரிசி, பாண், கிழங்கு வகைகளும் உண்ணலாம்- அளவோடு

அண்மையில் நீரிழிவு தொடர்பான ஒரு கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். அங்கு நீரிழிவு நோயாளிகளின் உணவுமுறைகள், அதுபற்றி மக்களிடம் பரவியிருக்கும் தவறான கருத்துக்கள் பற்றியெல்லாம் கலந்துரையாடப்பட்டது. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வது பயனளிக்கும் என நம்புகிறேன்.


நாம் வழமையாக உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் சமிபாடடைந்து இரத்தத்தில் குளுக்கோஸாக மாறுகின்றன. அவை குருதியில் எந்தளவிற்கு குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன என்பதை கிளைசீமிக் இன்டெக்ஸ் (Glycemic Index) என்ற குறியீட்டில் அளவிடுகிறார்கள். அதன் அடிப்படையிலேயே நீரிழிவாளர்களுக்கான உணவு பற்றி அங்கு ஆராயப்பட்டது.

கிளைசீமிக் குறியீட்டு அளவில் நோக்கும்போது நாம் உட்கொள்ளும் அரிசிகள் பற்றிக் குறிப்பாகவும் ஆழமாகவும் ஆராயப்பட்டது. நீங்கள் குத்தரிசி, சம்பா, பச்சையரிசி என எந்த அரிசியை உட்கொண்டாலும் அவை ஒரே மாதிரியான மாற்றத்தையே குருதி சீனியின் அளவில் ஏற்படுத்துகின்றன. எனவே எந்த அரிசிச் சோறை உட்கொண்டாலும் பரவாயில்லை. ஆனால் சாப்படும் சோற்றின் அளவை அதிகரிக்கக் கூடாது, அளவோடு சாப்பிட வேண்டும் என்பதே முக்கியமாகும்.

அதே போல “சாதாரண பாண் கூடாது. தவிட்டுப் பாண்தான் நீரழிவு நோயாளர்களுக்கு நல்லது” என்ற கருத்தும் தவறானது. ஏனெனில் இரண்டினதும் கிளைசீமிக் இன்டெக்ஸ் ஏறத்தாளச் சமமானதே.

தவிட்டுப் பாண் சாதாரண பாணிலும் பாதகமானது என்ற கருத்தும் கருத்தரங்கில் சிலரால் முன்வைக்கப்படடது. தவிட்டுப் பாண் சுலபமாக செமிபாடு அடைவதற்காக சில நொதியங்களை பாண் தயாரிப்பின் பொது பேக்கரிகளில் சேர்க்கிறார்கள். இதனால் அது எளிதாக சமிபாடு அடைகிறது. ஆனால் அதே நேரத்தில் விரைவாக குடலிலிருந்து உறிஞ்சப்பட்டு கிளைசீமிக் இன்டெக்ஸ்சை உயர்த்துகிறது.

எனவே நீரிழிவு நோயாளர்கள் தவிட்டுப் பாணைத் தேடி ஓடுவது தவறானது. அவசியமற்றது.

ஆட்டாமா, குரக்கன் மா, அரிசிமா, ஓடியல் போன்ற எந்த மாவில் தயாரித்த தின்பண்டங்களையும் நீரிழிவுள்ளவர்கள் உண்ணலாம், எந்த அரிசிச் சோறானாலும் சாப்பிடலாம். ஆயினும் உண்ணும் உணவின் அளவு அதிகமாக இருக்கக் கூடாது.


அத்துடன் எதனுடன் உண்கிறீர்கள் என்பதும் முக்கியமானது. நார்ப்பொருள் செறிந்துள்ள காய்கறிவகைகளை சேர்த்து உண்டால் குருதியில் சீனியின் அளவு திடீரென அதிகரிக்காது. அதிலும் கரையக் கூடிய நார்ப்பொருள் (Soluble fibres) சேர்த்து உண்பது நல்லது. கடலை, பயறு, பருப்பு, சோயா, போஞ்சி போன்ற அவரை இன உணவுகளில் இது அதிகம் உண்டு. எனவே சொதி, சம்பல், பட்டர், மார்ஜரின் போன்றவற்றுடன் உண்பதைத் தவிர்த்து மேற் கூறியவாறு உண்பது உசிதமானது.

இனிப்பில்லாத கிறக்கர் பிஸ்கட் நல்லது என்பதும் தவறான கருத்தாகும். அதிலுள்ள மாப்பொருள் குருதியில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கவே செய்யும்.

எனவே நீரிழிவு நோயாளர்கள் “பிரதான உணவு வேளைகளுக்கு இடையில் குறும் உணவாக எதைச் சாப்பிடுவது” எனக் கேட்பார்கள். நியாயமான கேள்வி. சிறிய வாழைப்பழம், அப்பிள், பப்பாளி போன்ற பழ வகைகளையோ, வெள்ளரி, கரட் போன்ற காய்கறிகளையோ சப்பிச் சாப்பிடலாம். களைப்பும் பசியும் நீங்கும். அதனால் சீனியின் அளவு அதிகரிக்காது.


பழங்களில், வாழைப்பழம் பற்றிப் பேசும் போது “கதலி நல்லது, கப்பல், ஆனைமாலு கூடாது” என்றே பலரும் கூறுவார்கள். இதுவும் மற்றொரு தவறான கருத்தே. கதலி, கப்பல், இரதை, ஆனைமாலு போன்ற எல்லாமே நல்லவைதான். ஏனெனில் இவை யாவற்றினதும் கிளைசீமிக் இன்டெக்ஸ் 10 லும் குறைவாகவே இருக்கின்றன. எனவே எல்லாமே பாதிப்பற்றவைதான். எந்த வாழைப் பழமானாலும் ஒவ்வொரு உணவுடனும் பாதியளவு சாப்பிடலாம்.


அன்னாசி, மாம்பழம் ஆகியவற்றைக் கூட உண்ணலாம். ஆனால் எவ்வளவு உண்பது என்பதே முக்கியமானது.

“மண்ணுக்கு கீழ் விளையும் எந்தக் கிழங்கு வகைகளையும் நான் தொடுவதே இல்லை” என பல நீரிழிவு நோயாளர்கள் சத்தியம் செய்வார்கள். இதுவும் தவறான கருத்தே. கிழங்கு வகைகள் அனைத்திலும் உள்ளது மாப்பொருள்தான். அரிசி, பாண், நூடில்ஸ் போன்றவற்றிலும் உள்ளது அதே மாப்பொருள்தான். எனவே அளவோடு உண்ணலாம்.

“வத்தளைக் கிழங்கு இனிப்புக் கூடியது. அது சாப்பிடக் கூடாதுதானே” எனக் கேட்டால் அதன் கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றைய கிழங்குகளிலும் கூடியதல்ல. எனவே நிச்சயம் சாப்பிடலாம். அத்துடன் வத்தாளையில் கரட்டீன் சத்தும் இருப்பதால் மற்றக் கிழங்குகளை விடச் சிறந்தது. மரவள்ளியும் சாப்பிடலாம் ஆனால் அதில் மாப்பொருளைவிட வேறு விட்டமின், கனிமங்கள் இல்லை என்பதால் சிறப்பான உணவாகக் கொள்ள முடியாது. ஆயினும் அளவோடு உண்பதில் தவறில்லை.

இதைப் படித்துவிட்டு குத்தரிசி, ஆட்டாமா, குரக்கன் போன்றவை பிரயோசனமற்ற உணவுகள் எனக் கருதுவது தவறு. அவற்றில் விட்மின், கனியங்கள், நார்ப்பொருள் ஆகியவை சற்று அதிகமாக இருப்பதால் அவை போஷாக்குள்ள உணவு வகைகளே.

ஆயினும் நீரிழிவு நோயாளர்கள் இவற்றை மட்டுமே உண்ண வேண்டும் என நிர்ப்பந்திப்பது தவறானது. அதற்கான எந்த வித விஞ்ஞானபூர்வமான ஆதாரமும் இல்லை. மாப்பொருள் உணவின் அளவும், எதனோடு உட்கொள்கிறீர்கள் என்பதும் முக்கியமானது என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

சூரிய கிரகணம்

22ல் தேதி முழு சூரிய கிரகணம் தெரியும்

சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வரும் 22ம் தேதி நிகழவிருக்கும் முழு சூரிய கிரகணம் குறித்து தெரிவித்துள்ளது.

’’மிக அதிக நேரம் நீடிக்கும் முழு சூரிய கிரகணம், வரும் 22ம் தேதி நிகழும். அதிகாலை 5 மணி 28 நிமிடத்திற்கு கிரகணம் துவங்கி, 10 மணி 42 நிமிடத்திற்கு முடிவடைகிறது.

இந்தியாவின் மேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் முழு சூரிய கிரகணமாகவும், எஞ்சியுள்ள பகுதிகளில்( சென்னை உட்பட) பகுதி சூரிய கிரகணமாகவும் தெரியும்.

சென்னையில் அன்றைய தினம், சூரிய உதயம் காலை 5 மணி 52 நிமிடங்களுக்கு ஏற்படுகிறது. சென்னையில் கிரகணத்தின் உச்ச நிலை, 6 மணி 21 நிமிடத்திற்கு உணரப்படும். அப்போது 69 சதவீத சூரியன், சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டிருக்கும்.

காலை 7 மணி 18 நிமிடத்திற்கு கிரகணம் முடிவடைகிறது. இதேபோன்று பகுதி சூரிய கிரகண நிகழ்வு, 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி நடக்கும். இந்த கிரகணமும் சென்னையில் தெரியும்’’ என்று தெரிவித்துள்ளது

தமிழ் சினிமா

விஷூவல் கம்யூனிகேஷன்ஸ் படித்துவிட்டு அர்ஜூன்கிட்ட இரண்டு படங்களில் உதவி இயக்குநராக இருந்த விஷால் செல்லமே’ன்னு ஹீரோவாகிவிட்டார்.

இவர் தனது படங்களின், கதையில் ஆரம்பித்து காஷ்ட்யூம் வரைக்கும் அனைத்து விசயங்களிலும் மூக்கை மட்டுமல்ல தலையையும் நுழைப்பது வழக்கம்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதாக முடிவெடுத்து விட்டபிறகு அவருடன் ஓட்டலில் சந்தித்து படம் குறித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் இப்படத்தை தயாரிப்பதாக இருந்த தெலுங்கு தயாரிப்பாளர்.

படம் பற்றிய பேச்சில் விஷால் கதை விசயத்தில் முதலில் மூக்கை நுழைத்து மெல்ல மெல்ல தலையை நுழைத்தாராம். கடுப்பான செல்வா, கதையைப்பற்றி உனக்கென்ன தெரியும்?வாயை மூடு...என்று எகிறியிருக்கிறார்.

சும்மா விடுவாரா ஹீரோ, நீ மொதல்ல வாயை மூடு... என்று பதிலுக்கு எகிறினாராம்.

எக்குதப்பா மாட்டிக்கிட்டோமேன்னு புலம்பினாலும் சட்டுன்னு அந்த இடத்தை விட்டு எகிறிட்டாராம் புரடியூசர்.

வெள்ளி, 10 ஜூலை, 2009

கிரிகெட்



புக்கனனுக்கு கங்குலி கண்டனம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆஸ்திரேலியாவின் ஜான்புக்கனன் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் தனக்கு கிடைத்த அனுபவத்தை கொண்டு கிரிக்கெட்டின் எதிர்காலம்; டுவென்டி 20 கிரிக்கெட்டின் எழுச்சி' என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இதில் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி உள்ளிட்டோரை 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு தகுதியற்றவர்கள் என்று விமர்சித்து சலசலப்பை ஏற்படுத்திய அவர், கங்குலி பற்றி மேலும் சில விஷயங்களை குறிப்பிட்டு இருக்கிறார்.

ஜான்புக்கனனின் சர்ச்சைக்குரிய புத்தகம் குறித்து கங்குலி கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கவாஸ்கரை மட்டுமல்ல இன்னும் நிறைய பேரை புக்கனன் தனது புத்தகத்தில் குறை சொல்லி இருக்கிறார். மற்றவர்கள், இந்தியர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்வது நமக்கு பழக்கமாகி விட்டது. இது துரதிர்ஷ்டவசமானது. இதனை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும்.

அந்த புத்தகத்தை நான் படிக்கவில்லை. சில பகுதிகளை இணையதளத்தில் வாசித்தேன். அவரது விமர்சனங்கள் தேவையில்லாத ஒன்று என்று நான் நினைக்கிறேன். இது போன்ற விஷயங்களை அவர் எழுதியிருக்கக்கூடாது. இவ்வாறு கங்குலி கூறினார்.

பெங்கால் கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் எந்த முடிவும் செய்யவில்லை. வெளியான தகவல்கள் எல்லாமே ழூகங்கள் தான்' என்று மற்றொரு கேள்விக்கு கங்குலி பதில் அளித்தார்.

தமிழக அரசியல் பாமக

இப்பொழுது நடந்துவரும் சட்டமன்ற கூடதொடரில் பாமக சாதி பிரசினை எழுப்பி உள்ளது.மக்கள் குறைக்களை திர்க்க இவர்களை சட்டமன்றதிருக்கு அனுப்பினால் சாதி பற்றி பேசுகின்றனர் .இது ஒரு அருவெறுப்பான அரசியல் நடத்துகின்றனர் .இப்படி சென்றால் மாநிலம் எப்படி முனேரும்.

சாராயம்

இன்று குஜராத்தில் சாராயம் குடித்து இறந்தவரின் எண்ணிக்கை 150.தாண்டியுள்ளது மக்களின் எழமயை பயன்படுத்தி அரசாங்கம் எழாமை மக்களின் உயிர்களை விலை பேசுகிறது.இவை தொடருமய்னால் மக்களின் எதிர்காலம் கேள்விகுறி அகிஉள்ளது.

வியாழன், 25 ஜூன், 2009

நடன புயல்

உலகின் அனைவராலும் புகழ்பெற்ற நடனபுயல் ஜக்க்சன் இன்று இறந்துவிட்டத்க செய்திகள் வெளிவந்துள்ளது.அவ்ரகுக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .

புதன், 24 ஜூன், 2009

கல்வி


ஆஸ்திரேலியாவில் உள்ள பல்ம்பெஅச் ஸ்டேட் ஸ்கூல் இல் கல்வி பயிலும் எங்கள் இரு குழைந்தைகள் .அப்றல் மாததில் எடுக்கப்பட்ட 2009புகைப்படம்.பள்ளியின் முகப்பு பகுதி .

செவ்வாய், 16 ஜூன், 2009

உறுப்பு தானங்கள்

தமிழ்நாட்டில் விபத்து ஆதிகம் நடகின்றன .இதனால் பலர் உயிர் இறகின்றனர் .இவர்களின் உடல்கள் உள்ள உறுப்புகள் தானம் செய்ய முன் வருகின்றனர் இது ஒரு வரவேற்கப்படவேண்டிய நல்ல விழஅயமாகும் .உயிரோடு உள்ள குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு பெரும் உதவியாக இருக்கும்.இதனால் பலர் பயன் அடைகின்றனர் .

வியாழன், 11 ஜூன், 2009

பன்றிகாய்ச்சல்

இன்று உலகின் அதி வேகமாக பரவும் நோய் பன்றிகாய்ச்சல் .அனைத்து நாடுகளும் முன் எச்செரகை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.குறிப்பாக வெளிநாடு சென்று வரும் மக்களிடம் மருத்துவ சோதனை செய்கின்றனர் .விமானநிலய்தில இந்த மருத்துவ சோதனை சீயபடுகின்றனர் .இந்த நோய் ஒருவிதமான சிக்கிரம் பரவ குடிய தோற்று நோய் ஆகும் .அனைவரும் மருத்துவ சோதனை செய்து கொள்ள வேண்டும் .

செவ்வாய், 2 ஜூன், 2009

அரசியல்

தமிழ்ர்களை பற்றி வட இந்தியா மீடியாக்கள் அதிகம் கழ்புனரச்சி வெளிபடுதுகின்றனர் .இதற்கு காரணம் தமிழ்நாடு முன்னரிவருவதை அவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை.அதுவும் வட மீடியா நிறுவனம் நடந்து கொள்ளும் முறைகளை பார்த்தால் பட்ட்ரிக்குய் தர்மம் வரம்பு மீறியதாக தெரிகிறது.

ஞாயிறு, 31 மே, 2009

புகைலை ஒழிப்பு நாள்

இன்று உலக புகைலை ஒழிப்பு நாள்.என்னதான் விளம்பரம்படுதினாலும் சிகரடே புடிபவர்கள் அவர்கள நினிதல்தான் இந்த கெட்ட பழாகத்தை விடமுடியும் .

சனி, 30 மே, 2009

ஆஸ்திரேலியா


அவுஸ்திரேலியா வில் சிட்னி மற்றும் விக்டோரியா மாநிலத்தில் இந்தியா மாணவர்கள் அதிகம் தாக்குதல் க்கு உள்ளாகின்றனர் .இத்தனை இந்தியா அரசு வேடிக்கை பர்கின்றர்து.இதனால் பல மாணவர்கள் அவுஸ்திரேலியா மேற்படிப்பு படிக்க வர பயபடுகின்றனர் .இதனால் மாணவர்களுக்கு பயம் வருகின்றது.இதற்கு இனவெறியா காரணம் .

புதன், 27 மே, 2009

அழ்கு


சிவப்பு ரோஜா வின் வண்ணமயமான அழ்கு .காலை நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

அழஅகு

செவ்வாய், 26 மே, 2009

துபாய்.


துபாய் நகரத்தின் முக்கிய அடையாள சின்னமான துபாய் ஹோட்டல் -இன் தோற்றம் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் .துபாய்-இல் உள்ள வாகனங்களில் நம்பர் ப்லேஅடே -இல் இந்த ஹோடேளின் தோற்றம் முக்கிய இடம் பெற்றுள்ளது.

விக்டோரியா -ஆஸ்திரேலியா


ஆஸ்திரேலியா வில் விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்ட கடும் காட்டுத்தீ.கொழுந்து விட்டு எரியும் நெருப்பு அதை அணைக்க வந்திருக்கும் தீ அணைப்பு வண்டி .

திங்கள், 25 மே, 2009

ராமதாஸ்



தோல்வியை கண்டு பா.ம.க. சோர்ந்துவிடாது: ராமதாஸ்

பா.ம.க. தலைமை பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் பா.ம.க. தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டது. தோல்விக்கு முக்கிய காரணம் ஓட்டுப்பதிவு எந்திரங்களில் செய்யப்பட்ட விஞ்ஞான பூர்வமான முறைகேடுகளே காரணம் என்று குற்றம் சாட்டினார்கள்.

இது தொடர்பாக செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. சிறிய அளவில் தயாரிக்கப்பட்ட ஒரு மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்தில் 4 சின்னங்கள் பொருத்தப்பட்டது. அதில் ஒரு சின்னத்துக்கு 20 ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

பின்னர் அதை எண்ணி பார்க்கும் போது பதிவு செய்யப்பட்ட சின்னத்துக்கு 12 வாக்குகளும், வேறொரு சின்னத்துக்கு 8 வாக்குகளும் பதிவாகி இருந்ததை பொதுக்குழுவில் காட்டினார்கள்.

இதேபோல் கம்ப்யூட்டர் முறையில் பல முறைகேடுகளை செய்ய முடியும் என்று செயல்முறை விளக்கத்தை சுட்டிக்காட்டி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

அதைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* ஆளும் கட்சியின் பணப்பலம், அதிகார துஷ்பிர யோகம், அதிக அளவில் நடந்தது கண்டிக்கத்தக்கது.

* தோல்வியை கண்டு பா.ம.க. சோர்ந்துவிடாது. இதை வெற்றிக்கு படிக்கட்டுகளாக மாற்றுவோம்.

* வாக்கு சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

* நடத்தப்பட்டுள்ள முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு ஏற்க வேண்டும். முறைகேடுகளுக்கு இடமில்லாத வகையில் வாக்குப்பதிவு செய்ய மாற்று வழிமுறைகளை ஆராய வேண்டும்.

* பள்ளி, கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.

* இலங்கையில் இனப்படுகொலை துரோகத்துக்கு இந்திய அரசு துணைப்போவதை கண்டிக்கிறோம் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த கருத்தை சொல்வது .ராமதாஸ் .அதைமரம்வெட்டி ராமதாஸ் சொள்ளகுடது.











புகைப்படம்.

ஆஸ்திரேலியா இல் உள்ள ப்ரிஸ்பநெ நகரத்தின் ரிவேர் சிட்டி இன் புகைப்படம்.

தலைவர்.

இலங்சின்கம எழுந்து வெளிய வா.உனக்காக வாடும் தமிழ் மக்களின் ஒரு ஆரம்ப புள்ளி.

ஞாயிறு, 24 மே, 2009

அரசியல்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை வென்றுள்ளது.இந்த வெற்றிக்கு முக்கிய காரணமா மற்ற அரசியல் கட்சிகளின் தெளிவு இல்லாத சிந்தைனிய காரணம் .இப்போது மக்கள் நேர்வழி விட மக்களின் எழாமை பயன்படுத்தி பணத்தால் அரிசயல்வதிகள் மக்களை விலைக்கு வங்கின்றானர்.யார் வேண்டும் என்றாலும் அறிசலில் வரலாம் என்ற எண்ணமும் .ஒரு தவறான நிளியும் இன்று உள்ளது.

வெள்ளி, 22 மே, 2009

இலங்கை

இலங்கை இல் பெரும் போரட்டதிரிக்கு பிறகு விடுதலைபுலிகளை முற்றிலும் அஜிதுவிடத்க இராணுவம் கூறுகிறது.ஆனால் இந்த கடும் மோதலில் அப்பாவி தமிழ் மக்கள் தன் பாதிக்கப்பட்டுள்ளனர் .இவை பெரும் மனித உரிமை மிராலகும் .இந்த போரை உலகம வேடிக்கை பார்கின்றன.எல்லாவற்றிகும் பதில் பிரபாகரன் வந்து கொடுபார்.

வியாழன், 30 ஏப்ரல், 2009

உழைப்பாளர்கள் தினம்.

இன்று மே ஓன்று உழைப்பாளர்கள் தினம்.உழைக்கும் வர்க்கத்திறிகு இன்று விடுப்பு நாள்.அனைத்து உழைக்கும் உள்ளங்களுக்கு மே தின வாழ்த்துக்கள் .

வியாழன், 23 ஏப்ரல், 2009

சினிமா திரையுலகம்.

தம்ழ்கத்தில் இலங்கை பிரச்னை பெரும் திறம் அறிந்து வருகிறது .நேற்று திரைத்ரையினர் போராட்டம் நடத்தி உள்ளனர் .அப்போராட்டத்தில் பாடலாசிரியர் தாமரை இன் பேச்சுக்கள் ஆக்ரோசமாக இருந்ததாக செய்திகள் இன்று வெளியாகி உள்ளது.நம் உணர்வுகள் /நும் பேச்சுகள் வெளிபடுதினாலும்.இலங்கை மக்களின் வாழ்கை ம்றுபடியும் பழைய பாதையில் திரும்ப போவதில்லை.இருந்தாலும் தாமரை இன் தைரியம் எல்லா பெண்களுக்கும் வரணும்.கவிஞர் தாமரைக்கு என்னுடிய வாழ்த்துகள்.

தமிழகம்

தமிழகத்தில் இலங்கை தமிழ் மக்கள் பிரச்சனை பெரும் திவிரம் அடைந்து வருகிறது .ஆன்னால் அரசியல் கட்சிகள் அவர்களின் சுய லாபத்துக்காக இந்த பிரச்சனை கையில் எடுத்து உள்ளனர்.இவர்களின் உள்ளடி வேலைகளால் பத்திகபடுவதுஅப்பாவி மக்கள் .

செவ்வாய், 14 ஏப்ரல், 2009

தமிழ் வருடபிறப்பு.

இந்த வருடம் தமிழ் வருட பிறப்பில் விரோதி வருடம் என்று உள்ளது.விரோதி வருடத்தில் அனிவரும் நல்ல நல்ல சிந்தைனிகள் நல்ல எண்ணங்களை நினைக்க வேண்டும்.































\

திங்கள், 13 ஏப்ரல், 2009

தமிழ் புத்தாண்டு

அனைத்து
தமிழ் உள்ளங்களுக்கும் என் இனிய
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
சித்திரை தமிழ் வருடபிறப்பு.அனியிவருக்கும் நல்ல நாளாக அமைய வாழ்த்துகள்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

ஈஸ்டர்

இன்று உலகங்கிலும் ஈஸ்டர் திருநாள் கொண்டடபடுகிறது .ஏசு கிறிஸ்துவின் சிறப்பு நாளான இன்று அனைவரும் திருசபை சென்று வஜிபடுகினறனர்.உலகில் உள்ள அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

பாதுகாப்பு.

நேற்று
உள்துறை மந்திரி ப.சிதம்பரம் அவர்களின் மேல் சூ விசபட்டதாக இன்று நாளேடுகளில் பரப்ருப்பு செய்திகள் வந்துள்ளது.நம் மக்களும் சரி அர்சியவதிகளும் சரி பத்த்ரிகை நண்பர்களும் சரி (ஜாதி-மதம் )வெறி பிடித்து உள்ளனர்.பத்திரகை காரன் என்பவன் நாட்டுக்கு பொதுவஆனவன் .அவனும் ஜாதி வெறி பித்து உள்ளவன் போல் சூ விச்சு சம்பவம் உள்ளது.அதற்காக சிதம்பரம் நல்லவன் என்று நான் சொல்லவில்லை .காங்கிரஸ் கட்சி ஒரு பொறம்போக்கு கட்சி.அடிதடி கட்சி.இந்த தர்தலில் மக்கள் சரியான படம் புகடுவர்கள் .

திங்கள், 6 ஏப்ரல், 2009

அரசியல்.

இன்று தமிழ்நாட்டு அரசியலில் விஜயகாந்த் (கருப்பு MGR)திமுக -அதிமுக -ஆகிய கட்சிகளின் ஓட்டுகளை PIRUKKUM சக்தியாக விளுங்குகிறார்.ஆனால்அவரின் பேச்சுக்கள் கோமாளித்தனமாக உள்ளது.அவரும் மறற ARISAYAVATHIKAL POL விளுங்குகிறார்.மொத்தத்தில் அரிசியலில் உள்ளவர்கள் ஒரு பொறம்போக்குகள்.இவர்களின் எண்ணங்களுகுக்கு சாட்டையடி கொடுபது மக்களாகிய நம் கையில் உள்ளது,
.

புதன், 1 ஏப்ரல், 2009

தமிழ் நாவல்.

இன்று இணையத்தளத்தில் இலவசமாக தமிழ் புத்தகங்கள்-நாவல்-இலவசமாக கிடைகின்றன .நிறிய இணயதளங்கள் உள்ளன.சில இணையதளங்களில் ரேகிச்டேர் பண்ண சொல்லும்.முற்றிலும் இலவசமக டவுன்லோட் SEEYA ஒரு வெப்சைட் ULLATHU. WWW.TECHSATISH.NET ENTRA INAIYATHALAM.ANTHA WEBSITE-IL VALATHUPAKKAM ULLA. SPRITUSECTION-INDEX .ENBATHI CLICK SETHAL ENNILADANGA NOVELKAL ULLANA.

ஏப்ரல்-1

இன்று ஏப்ரல் ஓன்று .முட்டாள்களின் தினம் என்கின்றோம் .ஏமாற்றுபவர்கள் தான் முட்டாள்கள். முட்டாள்களின் தினம் என்பது ஒரு முட நப்பிக்கை.

புதன், 25 மார்ச், 2009

கல்வி

இன்றய சுழ்நிலையில்
கல்வி என்பது ஒரு வியாபாரம் போல் ஆகிவிட்டது .தமிழ்நாடு-இல் ஆரம்ப கல்ல்வியில் கட்டாயம் ஆங்கிலம், ஹிந்தி,கட்டயாம் கொண்டு வர வேண்டும்.மற்ற மாநிலங்களுக்கு செல்லும் பொது மொழி பெரும் ப்ரிசைனையாக உள்ளது.மற்ற நாடுகளுக்கு செல்லுபோதும் இதே பிரச்சனை .

திங்கள், 23 மார்ச், 2009

வணக்கம்.கிரிக்கெட்.

இப்பொழுது
கிரிக்கெட் என்பது ஒரு சூதாட்டம் போல் ஆகிவிட்டது.அதுவும் IPL கிரிக்கெட் போட்டி பணம் என்ற ஒரே குரிகொளோடு விளையடுகிறகள் இது மிகவும் ஆபத்தானது.

ஞாயிறு, 22 மார்ச், 2009

அரசியல்

வணக்கம்
இன்று தமிழகத்தில் அரசியல் பரபரப்பாக இருக்கிறது .இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி சூடுபிடிக்கிறது .இதனால் மக்களுக்கு பண மழை பொழியும் .

வெள்ளி, 20 மார்ச், 2009

கணினி.


INTRU
MAKKALIDAM ATHIKAM பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் கணினி.கணினி பற்றி தெரியாதவர்களுக்கு கணினி எப்படி பயன்படுத்து முறை என்பதை தெல்வாக விளக்கி KURUKIRAKAL தினமலர் வெப்சைட்-இல்.புத்தகம் எனும் பகுதியில் கம்ப்யூட்டர். மலர் எனம் புத்தகம் .அனைவரும் படித்து பயன் பெறவும்.

வியாழன், 19 மார்ச், 2009

வண்ணக்கம்
பெரும்பாலும் நம் TAMILNADUU இல் மருந்து KADIKALIL எக்ஸ்பிரி மருந்துகளியி கிராம MAAKKALATIM விற்கின்றனர்.நும் மக்களும் தேதிகளை பார்க்காமல் வாஙகி செல்கின்றனர்.இதனால் அதிகம் பாதிக்கபடுவது நம் மக்கள்தான்.டாக்டேரிடம் கான்பித்து மருந்து சீட்டு வங்கி அவர் எழுதி கொடுக்கும் மருந்துகளை வாங்கவும்.

புதன், 18 மார்ச், 2009

தமிழ் blog

.vannakkam
நான் முதன் mudalil ப்லாக் படிக்க ஆர்வம் வந்தது.திரு ஜெயமோகன் அவர்களின் ப்லாக்-இ படித்துதான் .இப்போது எண்நிலடங்க தமிழ் ப்லாக் வந்துவிட்டன.எல்லோரும் நன்றாக ezthukiragal அவரகளை பார்த்துதான் எனக்கும் ப்லாக் ezthunaun என்ற ஆசை வந்தது.நம் கருத்துக்கள் ஸுதிந்தர்மக இந்த இஅட்தில் எழுதலாம்.

செவ்வாய், 17 மார்ச், 2009

VANNAKKAM

அனைவருக்கும் வண்ணக்கம்.
நான் முதன் முதலாக BLOG எழுத்துய்கிரன்.உங்கள் அதரவு எனக்கு தேவை,
அன்புடன் அகிசாமி.